--- --:--:-- --

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற இடத்தில் நடந்த சோகம்..!

4

சென்னை எழும்பூரில் ஏடிஎம் சென்ற வட மாநில இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் இல்லை கனமழையானது அதிக கன மழையாக பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் பல அடித்தளத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

 

இந்த நிலையில் சென்னையின் பாரிமுனை பிரகாசம் சாலையில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் இருந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் நீங்கள் சரியாக 11 மணியளவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இருபது வயது இளைஞர் பிரகாசம் சாலை இருக்கக்கூடிய ஐசிஐசிஐ வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார்.

 

அப்பொழுது ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய கைப்பிடியில் இரும்பு கைப்பிடிகளை பிடித்த பொழுது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon