--- --:--:-- --

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரொனா மூன்றாவது அலை தாக்கும்..!

3

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரொனா மூன்றாவது அலை தாக்கும் என கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கணித்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள நிபுணர்கள் குழு 3-ஆவது அலையில் ஆய்வை மேற்கொண்டனர்.

 

அப்போது அந்த குழுவினர் கூறுகையில் இந்தியாவில் கொரொனா மூன்றாவது அக்டோபர் மாதம் உச்சம் தொடும் என்று அறிவித்தனர். ஆனால் இரண்டாவது அலையின் உச்சத்தை விட குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

 

கொரொனா சங்கிலியை உடைக்க தடுப்பூசிகள் முக்கிய ஆயுதம் என்றும் தடுப்பூசி போடுவதால் மூன்றாம் அலை தொட்டது கணிசமாக குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon