--- --:--:-- --

ராகுல் காந்தி அணிந்திருந்த டீ-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டது..!

6

மோடி 10 லட்சம் ரூபாய்க்கு கோட் சூட் அணியலாம் என்றால் ராகுல் காந்தி அணியக் கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார் கே.எஸ். அழகிரி. ராகுல்காந்தி 40 ஆயிரம் ரூபாய்க்கு டீ ஷர்ட் அணியவில்லை என்பதே உண்மை என கூறினார்.

 

ராகுல் காந்தி அணிந்திருக்கும் டீசர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டது என காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon