--- --:--:-- --

புதுச்சேரி பெண்களுக்கு முதல்வர் ரங்கசாமி கொடுத்த இனிப்பு செய்தி..!

4

புதுச்சேரியில் அனைத்து பெண்களும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் ரங்கசாமியை அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றியவர் புதுச்சேரியில் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இனி கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என அறிவித்தார்.

 

ஏற்கனவே பட்டியலின பெண்களுக்கு இலவச பயணம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது அனைத்து பெண்களுக்கும் இலவசம் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து சேவை அளிக்கப்படுகிறது.

 

Right Menu Icon