--- --:--:-- --

மாற்று வழியில் போராட்டம் தொடரும் – செவிலியர்கள்

3

சேலத்தில் போராடி வந்த செவிலியர்கள் மாற்று வழியில் போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள். சேலத்தில் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து போலீசார் இதனை தடுத்ததால் அவர்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்

 

Right Menu Icon