--- --:--:-- --

எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான விபத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

6

ட்டு ஆண்டுகளுக்கு முன் 239 பயணிகளுடன் தென் சீன கடலில் மாயமான மலேசிய விமானத்தை பைலட் திட்டமிட்டே கடலில் மூழ்கடித்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர். கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் புறப்பட்டது.

 

அந்த லேண்டிங் கதவை மடகாஸ்கர் நாட்டு மீனவர்கள் துணி துவைக்கும் சலவைக் கல்லாக ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தி வந்தது அண்மையில் தெரியவந்தது.

 

அதிலிருந்த ஆய்வுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர் விமானி திட்டமிட்டு லேண்டிங் கீரை பயன்படுத்தி விமானத்தை வேகமாக கடலில் தரை இறக்கி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

 

லேண்டிங் கீரை பயன்படுத்தி விமானத்தை தண்ணீரில் தரையிறக்கினால் அது பல துண்டுகளாக நொறுங்கி பயணிகள் வெளியேறுவதற்குள் வேகமாக மூழ்கி விடும் என்பதால் பயணிகளை அழிக்கும் நோக்கிலேயே விமானி இதை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon