--- --:--:-- --

கிணற்றிலிருந்து கேட்ட சத்தம்.. தண்ணீரில் தத்தளித்த நரி..!

5

நாமக்கல்லில் விவசாயிக்கிணற்றில் விழுந்து தத்தளித்த நரியை ஒரு மணி நேரம் போராடி மீட்டது தீயணைப்பு துறையினர் அதனை நாமக்கல் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

 

இதனையடுத்து கொல்லிமலை பகுதியில் அந்த நரியை வனப்பகுதியினர் விட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon