விடுதலை படத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடிய பாடல்..!
வெற்றிமாறனின் விடுதலை படத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூரியுடன் விஜய்சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இளையராஜா இசையமைக்க பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு குறித்து பேசிய வெற்றிமாறன் விடுதலை படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவருக்கு நான்கு மணி நேரம் இளையராஜா சொல்லிக் கொடுத்து பாட வைத்தார்.






