--- --:--:-- --

கிழிந்து விழுந்த சித்த மருத்துவமனையின் மேற்கூரை..!

9

காரைக்காலில் சித்த மருத்துவமனையின் மேற்கூரை விழுந்ததால் மருத்துவர்களும் நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர். காரைக்கால், புதுச்சேரியில் இந்திய முறை மருத்துவம் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் இயங்கி வருகிறது.

 

பக்க விளைவுகள் மற்றும் மருந்தகம் காரணமாக தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்ததால் மருத்துவர்கள் நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர்.

 

Right Menu Icon