--- --:--:-- --

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்த கணவன்..!

10

மேலூர் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அவருடைய மனைவி சசிகலா என்பவர் தான் அடிக்கடி சந்தேகத்தின் அடிப்படையில் சண்டையிட்டு வந்துள்ளார்.

 

மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தியாகராஜன் அருகில் இருந்த கத்தியை எடுத்து அதை சசிகலாவின் வயிற்றில் குத்தி உள்ளான். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சசிகலாவின் உடலை கைப்பற்றிய நிலையில் தியாகராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon