டி.கே.சிவகுமாரை நேரில் சந்திக்கும் விஜய் – காரணம் இதுதான்
கர்நாடகாவில் ஜூ, ஜூலையில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நதி நீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி வரும் 3-ஆம் தேதி கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து தமிழக முதலமைச்சர் விஜய் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பார்த்த முடிவு எட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.






