--- --:--:-- --

நடிகர் ஜூனியர் என்டிஆர் இன் 60 அடி உயர கட்டவுட்டுக்கு தீவைத்த மர்ம நபர்கள்..!

8

ஹைதராபாத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் இன் 40 அடி உயர கட்டவத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த திரைப்படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இன்று வெளியானது.

 

ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் ஜூனியர் 40 உயர கட்டவுட் வைக்கப்பட்டது. இதற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon