--- --:--:-- --

எடை போடும் பொழுது ஆட்டையை போட்ட ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்..!

2

திருப்பூரில் ரேஷன் கடையில் எடை போடுவதில் முறைகேடு செய்த மின் விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விஜயாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக இருந்த இந்திராணி பொருட்களை எடை போடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

 

மேலும் இவர் துவரம் பருப்பை திருடி சென்றதை வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் இந்திராணியை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon