--- --:--:-- --

வானில் ப்ளூ மூன் தோன்றும் அரிதான நிகழ்வு நாளை நடைபெறுகிறது..!

11

வானில் ப்ளூ மூன் தோன்றும் அரிதான நிகழ்வு நாளை நடக்க இருக்கிறது. ப்ளூ மூன் சொல் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பருவநிலையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்கும் சந்திரனின் நிறத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் சில சமயங்களில் பவுர்ணமி நிலவு நீல நிறமாகத் தெரியும்.

 

இதற்கு அறிவியல் ரீதியாக நீல நிலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி பௌர்ணமி வந்த நிலையில் நாளை இரண்டாவது பௌர்ணமி தோன்றுகிறது. அடுத்த புளு
மூன் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி ஏற்படும்.

Leave a Reply

Right Menu Icon