--- --:--:-- --

அரசு ஊழியர்களின் செயலால் பொதுமக்கள் முகம் சுளிப்பு..!

3

ன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசுத்துறை பெண் அதிகாரி ஒருவர் செல்போனில் candy crush விளையாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில், வேறு சில அதிகாரிகள் பேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ்களில் கவனம் செலுத்தினர்.

 

இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி பொது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

 

Right Menu Icon