--- --:--:-- --

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தையை மீட்ட காவலர்.. வைரலாகும் வீடியோ..!

2

ர்நாடக மாநிலம் பெங்களூருவில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தையை காவல் உதவி ஆய்வாளர் பத்திரமாக மீட்ட காட்சிகள் பெங்களூருவில் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராதா பெண்ணின் அவர்கள் சத்தம் கேட்டு உதவிக்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது அங்கு 2 1/2 வயது ஆண் குழந்தை பத்தடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய நாகராஜ் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் குறித்த நேரத்தில் மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளித்ததில் குழந்தைக்கு நினைவு திரும்பியது.

 

காவலர் குழந்தையை மீட்ட வீடியோ கர்நாடக மாநில காவல்துறை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. காவலர் நாகராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

Right Menu Icon