--- --:--:-- --

23 ஆயிரம் ரூபாய்க்கு ஷூ ஆர்டர் செய்த நபர்.. செருப்பு அனுப்பியதால் அதிர்ச்சி..!

3

ன்லைன் தளத்தில் ஷூ ஆர்டர் செய்தவருக்கு சாதாரண காலனி டெலிவரி செய்யப்பட்டதால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார் .ஆன்லைனில் 23 ஆயிரம் ரூபாய்க்கு உயர் ரக பிராண்ட் ஷூ ஆர்டர் செய்த நபருக்கு சாதாரண காலனி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் இது தொடர்பாகப் புகார் அளித்த பொழுதும் பணத்தை திருப்பி அளிக்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் மனவேதனையுடன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Right Menu Icon