--- --:--:-- --

குடம் நிறைய இருந்த காசுகளை பயன்படுத்த தெரியாமல் இருந்த மூதாட்டிக்கு உதவிய காவல்துறை..!

9

ட்டேரி சத்தியவாணி வீட்டில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, மகேஸ்வரி ஆகிய இரு சகோதரிகளும் பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

 

சாலையோரம் வாசித்த மூதாட்டிகளிடம் தலைமை செயலக காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது வீட்டுக்குள் மூட்டை மூட்டையாக 2 லட்சம் ரூபாய் அளவிலான பத்து ரூபாய் நோட்டுகள், 4 பிளாஸ்டிக் குடங்களில் சில்லரை காசுகள் 7 சவரன் நகை, 45 கிராம் வெள்ளி மற்றும் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான செல்லாத 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

 

கையில் காசு இருந்த போதிலும் அதனை பயன்படுத்த முடியாமல் தவித்த மூதாட்டிகளுக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ளனர். வீட்டிலிருந்து குப்பைகளை மாநகராட்சி மூலம் அப்புறப்படுத்திய காவல்துறையினர் குடிசையை சுத்தம் செய்து வர்ணப்பூச்சு செய்து மூதாட்டிகள் இருவரையும் மீண்டும் தங்க வைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon