--- --:--:-- --

ராணுவ பயிற்சியின் பொழுது திடீரென விழுந்த விமானம்..!

10

ஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியின்போது நிகழ்ந்த விமான விபத்தில் மூன்று அமெரிக்க கடற்கரை வீரர்கள் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவில் அமெரிக்க கடற்கரை வீரர்கள் ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அப்பொழுது விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் இருந்த மூன்று அமெரிக்க கடற்கரை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon