--- --:--:-- --

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

10

வாணியம்பாடி அருகே வீடு புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளவர் மூர்த்தி. முகச்சவரம் செய்யும் கடை நடத்தி வருபவர் இவர்.

 

அங்குள்ள பகுதியில் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வீட்டில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தனியாக இருந்துள்ளார். அந்த சிறுமையை மூர்த்தி பாலில் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon