கடித்த பாம்பை பையோடு எடுத்துக் கொண்டு வந்த நபர்..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாயி தன்னை கடித்த பாம்பை பிடித்து பையில் வைத்து கட்டி எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார்.
அது என்ன பாம்பு என தெரியாது என்றவர் விவசாயிகளின் நண்பனான பாம்பை கொல்லக்கூடாது என்றும் காட்டுப்பகுதியில் விட்டுவிடுமாறு கோரி வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





