கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை: சீமான்
கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணமானவர், கள்ளக்குறிச்சிக்கு போகவில்லை. கரூர் சம்பவத்துக்கு காரணமானவர், கரூருக்கு போகவில்லை.
இன்று இந்த இடங்களுக்கு வரும் பாஜகவும், காங்கிரஸும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஏன் வரவில்லை? கொடநாடு கொலை, ஆந்திரா காட்டிற்குள் தமிழர்கள் சுட்டுக்கொன்றதை பற்றியெல்லாம் இவர்களெல்லாம் பேசாதது ஏன்? இந்த அரசியலை எப்படி பார்ப்பது? விருதுநகரில் சீமான் பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.





