--- --:--:-- --

பியூட்டி பார்லருக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திய நபர்..!

9

திருவண்ணாமலை சின்னக்கரை வீதியுள்ள அழகு நிலையம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கு பணியாற்றி வரும் சுதா என்ற ஊழியரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

 

பட்டப் பகலில் பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon