ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள் – கனிமொழி எம்.பி.
தங்கள் மதவாத அரசியலை தமிழ்நாட்டில் செய்து விட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கதொடர்ந்துமுயற்சிக்கின்றன. அதை தமிழ்நாடு அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஏற்க மறுக்கும் ஆகம விதிகள், கார்த்திகை திருநாள் முடிந்த பின்னும் தீபம் ஏற்ற அனுமதிக்கின்றன என்பது தான் வியப்பாகவுள்ளது என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.





