--- --:--:-- --

இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

9

ண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

 

இண்டிகோ விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதால், பயணிகளின் பாதுகாப்பிற்காக விமான நிலையப் புறப்பாடு பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon