--- --:--:-- --

மத நல்லிணக்கத்தை மக்கள் காத்துள்ளனர் மதுரை மக்கள் – சி.பி.ஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்

10

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீ. வீரபாண்டியன், “திருப்பாங்குன்றத்தில் இந்து முன்னணியால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மது00ரை மக்கள் மத நல்லிணக்கத்தைக் காத்துள்ளனர். மத அடிப்படைவாதத்தில் தவறான தீர்ப்பை நீதிபதி வழங்கியிருக்கிறார்.

 

புதிய தொழிலாளர் சட்டங்களைக் கண்டித்து டிசம்பர் 8-ல் வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போராட்டம் நடைபெறும். கேரளாவைப் போன்று இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனத் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Right Menu Icon