--- --:--:-- --

இடைத் தேர்தலில் கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிட தயார் : நயினார் நாகேந்திரன்

10

ன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலில் கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிட தயார் என பாஜக மாநிலத் துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் கருத்து வெளி வந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon