--- --:--:-- --

39 மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 8 இடங்கள் குறையும் – மனு சுந்தரம்

2

தொகுதி மறுவரையறை செய்யும் போது நம் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 39 மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 8 இடங்கள் குறையும். வடமாநிலங்களில் உள்ள ஒரு சில மாநிலங்களில் அந்த எண்ணிக்கை அதிமாக இருக்கும், தமிழ்நாடு மட்டும் இதனை எதிர்க்கவில்லை, மக்கள் தொகை கட்டுபடுத்திய அனைத்து மாநிலங்களும் இதற்கு எதிராக உள்ளது.

 

நாடாளுமன்றத்தில் நமது குரலாக ஒலிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைய கூடாது. இதை பற்றி பேசி ஆக வேண்டும். அடுத்து அதிமுக திமுக என யாராக இருந்தாலும் இந்த எண்ணிக்கை குறைய கூடாது – மனு சுந்தரம்

Leave a Reply

Right Menu Icon