--- --:--:-- --

நடிகர் சிம்புவுக்கு கூப்பர் காரை பரிசாக வழங்கிய தாய்..!

2

டிகர் சிம்புவுக்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் அன்பு பரிசாக மினி கூப்பர் கார் வழங்கியுள்ளார் . சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் முடிந்த கையோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார் .

 

ஓய்வில்லாமல் உழைத்து வரும் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற சிம்புவுக்கு மினி கூப்பர் கார் வாங்கி பரிசளித்து ராஜேந்தர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தாய் தந்த அன்பு பரிசாய் நடிகர் சிம்பு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon