--- --:--:-- --

பிறந்த பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற தாய்..!

9

தெலுங்கானா மாநிலம் மேய்ச்சல் மாவட்டம் கொடூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த அறுபது நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்த குழந்தையை வளர்க்கப் போதிய வருமானம் இல்லாததால் குழந்தையை விற்பனை செய்ய பெண் முடிவு செய்தார்.

 

அதன்படி ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஹோமியோபதி மருத்துவரை அனுப்பியவர் தன்னுடைய குழந்தையை விற்பனை செய்ய உள்ளதாக கூறினார். இதையடுத்து அந்த பெண்ணிடம் மருத்துவர் பத்தாயிரம் ரூபாய் முன்பணமாக கொடுத்தார்.

 

தன்னுடைய பெண் குழந்தையை ஒப்படைத்தார். மருத்துவர் மற்றும் குழந்தையின் தாயை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon