சுக்கு நூறாக உடைந்த ராணுவ விமானம்.. 8 பேருக்கு நேர்ந்த கதி..!
மிசோரம் மாநிலத்தில் மியான்மர் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து எட்டு பேர் காயமடைந்தனர். மியான்மர் நாட்டை சேர்ந்த ராணுவ விமானம் மிசோரம் மாநிலம் விமான நிலையத்திற்கு அருகே விழுந்தது.
இதில் விமானி உட்பட 13 பணியாளர்கள் பயணம் செய்தனர். காயமடைந்த எட்டு பேர் மிசோரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மியான்மரில் அண்மைக்காலமாக ராணுவத்திற்கும் போராளி போராட்ட குழுக்களுக்கும் இடையே கலவரம் வெடிக்கிறது.
அவர்களிடம் இருந்து தப்பிக்க மிசோரம் ராணுவ வீரர்களை மீட்க இந்த விமான அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மிசோரம் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு பாதையிலிருந்து தரை இறங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.






