--- --:--:-- --

நான் அரசியலில் நுழைவதற்கு முக்கிய காரணம் – பீகாரில் சிராக் பாஸ்வான் பேச்சு

5

ற்ற மாநிலங்களில் பீகாரிகள் அவமதிக்கப்படும் விதம் தான் நான் அரசியலில் நுழைவதற்கு முக்கிய காரணம். பீகாரி என்ற வார்த்தை கூட இப்போது அவமதிப்பாக மாறிவிட்டது.

 

பிற மாநிலங்களில் பீகாரிகள் துன்புறுத்தப்படும்போது காங்கிரஸ் தலைவர்கள் கைத்தட்டுகிறார்கள் என மத்திய அமைச்சரும் லோக ஜன சக்தி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.

Right Menu Icon