பள்ளி காதல் பின்னர் கள்ளக்காதல் ஆன சம்பவம்..!
சென்னை புழல் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆவடி வெள்ளாச்சியில் வசித்து வந்த சுதா மற்றும் ராகவி பள்ளியில் படித்த பொழுதே காதலித்ததால் ராகவி வீட்டார் வசந்த் என்ற உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தனது ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு வந்தார். ஆகவே குடும்பம் நடத்தி வந்தார். இதனை அறிந்த ராகவியின் சகோதரர் பரத் தனது உறவினர் உதயா உள்ளிட்ட உறவினர்கள் சிலருடன் சென்று விநாயகபுரம் சாலையில் ராகவியுடன் சென்று கொண்டிருந்தவரை வெட்டி கொன்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற பரத் உள்ளிட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.






