--- --:--:-- --

இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு அதிக ஃபாலயர் இருந்ததால் கொலை செய்த கணவன்..!

9

த்திரபிரதேசத்தில் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பாலவர்கள் அதிகரித்ததால் ஏற்பட்ட சண்டையில் மனைவியை கணவர் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

 

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் தாராப்பகுதியை சேர்ந்த தொழிலதிபர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 12 வயது மகளும், ஐந்து வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

 

மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு உள்ளது. குறிப்பாக அவர் instagram கணக்கை தொடங்கி பதிவுகள் போட்டு வந்தார். அவரது பதிவுகளுக்கு அதிக லைக் போய் வந்தன. மேலும் அவருக்கு பாலயர்களும் அதிகமாக உள்ளனர்.

 

இதனிடையே தன்னைவிட அதிக பாலோயர்கள் மனைவிக்கு இருப்பதாக நினைத்துள்ளார். இதனால் இவர்களிடையே எழுந்த வாக்குவாதத்தில் குழந்தைகளின் கண் முன்னே அவர் மனைவியை கொலை செய்தார்.

 

அப்பொழுது அந்த வழியாக சென்ற பொழுது போலீசார் அவர்களை விசாரித்தனர். அப்பொழுது குழந்தைகள் தாயை தனது தந்தை கொலை செய்ததை கூறினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

 

Right Menu Icon