--- --:--:-- --

மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை கொலை செய்த கணவர்..!

4

ரூர் அருகே திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்த முதியவரை பெண்ணின் கணவர் கத்தியால் வெட்டி கொலை செய்திருக்கிறார். கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன்.

 

60 வயது முதியவரான இவர் திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தகாத உறவில் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து முதியவரை கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவரை கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon