--- --:--:-- --

வாக்குவாதத்தின் பொழுது ஏற்பட்ட கைக்கலப்பால் காயமடைந்த பெண்ணின் பெற்றோர்..!

11

சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவி உட்பட மாமனார் மாமியாரை தாக்கிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த துர்கா – ஜீவரத்தினம் தம்பதிக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஜீவரத்தினம் துர்காவை அடித்துள்ளார்.

 

ஆத்திரமடைந்தவர் கட்டையால் தாக்கியதில் துர்காவின் பெற்றோர் இருவரும் காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon