--- --:--:-- --

இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பெண்..!

3

ந்திராவில் துணி கடைக்கு வரும் ஏழைப் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து தவறாக பயன்படுத்திய பெண் தனது ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டார். இளம் பெண் நடத்தி வரும் குளிர்பான கடைக்கு சில வாரங்களுக்கு முன் வந்த இளம் பெண்ணை வீட்டிற்குள் வரவழைத்துள்ளார்.

 

பின்னர் அந்த இளம் பெண்ணுக்கு குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து மயக்கத்தில் ஆண் நண்பர் உதவியுடன் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

 

தொடர்ந்து அந்த வீடியோவில் இளம்பெண்ணிடம் சாட்டிங் செய்ய வைத்து இளைஞருடன் ஒன்றாக இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதனை வீடியோ எடுத்து அவர் பணம் கேட்டு மிரட்டியதாக தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon