--- --:--:-- --

தங்கக் கட்டிகளை வாங்குவதாக கூறி ஏமாற்றிய கும்பல்..!

7

ங்கக் கட்டிகளை பெற்றுக் கொண்டு நூதன முறையில் ஏமாற்றிய சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன்.

 

நகை வியாபாரி என இவரை தொடர்பு கொண்ட நபர் தங்க கட்டிகளை வாங்கி இருப்பதாக கூறி ஒரு கிலோ தங்க கட்டிகளை எடுத்துக்கொண்டு கோவைக்கு வரும்படி நம்பிக்கையுடன் பேசி உள்ளார்.

 

77 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை எடுத்துக்கொண்டு சென்று உள்ளார். அப்பொழுது தங்க கட்டிகளை கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். புகாரளிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Right Menu Icon