--- --:--:-- --

வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களில் வெளியாகும்..!

1

லிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து இருக்கும் நிலையில் அஜீத் தற்போது பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில் சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டுள்ள அஜித் இன்னும் சில நாட்களில் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் பஸ்ட் லுக் வெளியாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு வலிமை திரைக்கு வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon