தாய்க்கு தெரியாமல் குழந்தையை தத்துக்கொடுத்த தந்தை..!
கேரளாவில் தாய்க்கு தெரியாமல் தாத்தாவால் தத்து கொடுக்கப்பட்ட குழந்தை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஒப்படைக்கப்பட்டது. ஒரு பெண் வீட்டில் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
அவரின் காதலை ஏற்க முடியாத தந்தை குழந்தையை அவரிடமிருந்து பிரித்து அம்மா தொட்டில் திட்டம் மூலம் சட்டவிரோதமாக தத்துக் கொடுத்துள்ளார். 10 மாதங்களாக குழந்தையை தேடி இறுதியில் தத்து கொடுக்கப்பட்டதை கண்டறிந்தார்.
குழந்தையை மீட்டு அவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். கொடுக்கப்பட்ட குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனை குழந்தை அவரது தான் என உண்மை கண்டறியப்பட்டது.இதையடுத்து குழந்தையை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.







