வெடித்து சிதறிய எரிமலை…மேல் எழுந்த சாம்பல்..!
மின்சார்படா நாட்டிலுள்ள சாக்ரஸ் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகரத்தில் 135 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்து சாம்பல் புகை மேல் வந்தது.





