--- --:--:-- --

11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த டிரைவர்..!

5

ன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். தக்கலை அருகே கேரளாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.

 

இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon