--- --:--:-- --

என்னை தல என்று அழைக்க வேண்டாம் எனக்கூறிய நடிகர் அஜீத்..!

4

ரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போது என் இயற்பெயராலே அழைக்கவேண்டும் எனவும் அஜித்குமார் அஜித் அல்லது ஏ‌கே என்று குறிப்பிட்டால் போதுமானது என அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

 

தல என்ற வேறு ஏதாவது பட்டப் பெயரையும் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon