--- --:--:-- --

எம்.சாண்ட் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்..!

02

னிம வளத்துறை அமைச்சர் கவனத்திற்கு, குவாரிகளில் ஆய்வு செய்ததில் தவறு இல்லை. தவறுகளை கண்டறிந்து குவாரிகளை மூடி உள்ளனர். குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் உற்பத்தி குறைந்து ஜல்லி எம்சாண்ட் விலை உயர்வு. எம்.சாண்ட் உற்பத்தியை அதிகரித்து விற்பனையை அதிகரிக்க வேண்டும் – இபிஎஸ்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon