--- --:--:-- --

தலையில் பிளாஸ்டிக் உடன் 10 நாட்களாக சுற்றிக் கொண்டிருந்த நாய்..!

6

புதுச்சேரியில் தலையில் பிளாஸ்டிக் உடன் சுற்றிக் கொண்டிருந்த தெரு நாயை சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

புதுச்சேரி வனப்பகுதியில் தெருநாய் ஒன்று 10 நாட்களுக்கும் மேலாக பிளாஸ்டிக் தலையில் மாட்டிக்கொண்டு உணவு அருந்த முடியாமல் தவித்து வந்தது.

 

இதனை அறிந்து சமூக ஆர்வலர் ராஜா தனது நண்பர்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒரு மணி நேரம் போராடி கழுத்தில் மாட்டிக் கொண்ட பிளாஸ்டிக்கை அகற்றும் அந்த நாய் துள்ளிக்குதித்து ஓடிவந்தது.

 

இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 10 நாட்களுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்த அவருக்கு அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon