சாலையின் நடுவில் இருந்த பள்ளம்.. அதிவேகத்தில் வந்த கார்..!
சீனாவில் உடைந்த பாலத்திலிருந்து கார் ஒன்று கீழே விழும் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மாகாணத்தில் தொடர் மழையால் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதை அறியாமல் அந்த பாதை மீது சென்ற இரண்டு கார்கள் பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகின.
பள்ளத்தில் வேகமாக சென்று கார் விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.





