--- --:--:-- --

பெண் போலீசிடம் தகராறு செய்துவிட்டு சாலை மறியல் செய்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது..!

4

ஞ்சாவூரில் ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் தகராறு செய்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் அருகே 3 பேர் சாலையில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்த கூடாது என கூறியுள்ளார்.

 

ஆனால் அதற்கு அந்த பெண் போலீசிடம் தகராறு செய்த மூன்று நபர்களும் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூன்று நபர்களையும் கைது செய்தனர்.

 

Right Menu Icon