--- --:--:-- --

சேலம் அரசு மருத்துவமனை அவலம் – அண்ணாமலை

5

2 வாரத்துக்கு மேலாக குடிநீர் வசதியின்றி அவல நிலையில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. விளம்பர நாடகத்தை அரங்கேற்றுவதோடு பணி முடிந்துவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் நினைக்கிறார்.

 

அனைத்து அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Right Menu Icon