--- --:--:-- --

மணல் கொள்ளையை தடுப்பது மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு – ஐகோர்ட்

6

ரசியல், பண பலத்தை வைத்துக்கொண்டு மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுகிறது. இதை தடுப்பது மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு.

 

ரூ.5 கோடிக்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்படும் நிலையில் ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதில் என்ன பயன்? சட்டவிரோத மணல் மற்றும் கனிம வனக்கொள்ளை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Right Menu Icon