--- --:--:-- --

சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு..!

2

சென்னை அடுத்த பூந்தமல்லியில் மின்சார கேபிள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய அணுகு சாலையில் மின்சார கேபிள்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. முறையான எச்சரிக்கை பல்லக்குகள் மின் விளக்குகள் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

படுகாயம் அடைந்த மதிவாணனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon